சென்னை: புதிய வகை ஓமிக்ரான் கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகள் விமான சேவையை நிறுத்தி விட்டன.. ஆனால் நம்மூரில் பள்ளி குழந்தைகள் அருகருகே அமர்த்தி வைக்கப்பட்டு பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருகிறது. இது பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேல், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்கு முழுமையாக தடை விதித்து விட்டன.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/31aShsB
via IFTTT
No comments:
Post a Comment