சென்னை: ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் கைத்துப்பாக்கிகள் எடுத்துச் செல்லலாம் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உட்பட்ட நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர் பூமிநாதன். இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பூலாங்குடி காலனி என்ற இடத்தில் மூன்று
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xcuvIm
via IFTTT
No comments:
Post a Comment