கன்னியாகுமரியில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் - கிராமங்கள் துண்டிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் விடாமல் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மோதிரமலை, தச்சமலை, முடவன் பொற்றை, கல்லாறு உள்பட 12 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித்தீவுகளாக மாறியுள்ளன. அங்கு வசிக்கும் மக்கள் நகர் பகுதிக்கு வர முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xpVnVn
via IFTTT

No comments:

Post a Comment