கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் மூலம் மாற்று திறனாளிகள் நலத்திட்ட செயல்பாடுகள் (ADIP) என்ற திட்டம் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ADIP திட்டத்தின் கீழ் நாடு முழுக்க
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3FNIlnt
via IFTTT
No comments:
Post a Comment