\"விட்றாதீங்க அப்பா\" கதறல் மனதில் ஒலிக்கிறது! தலைகுனிய வைக்கிறது.. ஸ்டாலின் வெளியிட்ட ஆதங்க வீடியோ

சென்னை: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை தருவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு உறுதியளித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாளையொட்டி காணொலி ஒன்றை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை வெளியிட்டார். அந்த வீடியோவில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: யானை வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிரம் காட்டிய, நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பணியிடமாற்றம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZrLc68
via IFTTT

No comments:

Post a Comment