இந்தியாவில் வருகிறது கொரோனா வேக்சின் பூஸ்டர்.. விரைவில் அரசு அனுமதி? - டாஸ்க் ஃபோர்ஸ் தலைவர் தகவல்!

டெல்லி: இந்தியாவில் பூஸ்டர் கொரோனா டோஸ்களுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஆராய்ச்சி முடிவுகள் வெளியான பின் இது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று கொரோனா டாஸ்க் ஃபோர்ஸ் தலைவர் டாக்டர் விகே பால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை 1,18,47,97,137 டோஸ்கள் கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது. 77,25,86,570 பேருக்கு இந்தியாவில் ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cEPf21
via IFTTT

No comments:

Post a Comment