'ஓய்வு உறக்கமின்றி உழைக்கும் அதிகாரிகளுடன் நானும் களத்தில் நிற்கிறேன்.. நிற்பேன்..'முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மிக அதிக மழை பெய்யும் இக்காலத்தில் நேரம், காலம் பார்க்காது களத்தில் பணியாற்றி வரும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளுடன் தானும் களத்தில் நிற்பேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த அக். 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்தாண்டு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3CTUbul
via IFTTT

No comments:

Post a Comment