'திமுக ஒரு குடும்பக் கட்சி.. ஊழலும் திமுகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்..' ஜேபி நட்டா அட்டாக்

திருப்பூர்: பாஜக மட்டுமே குடும்ப அரசியலுக்கு எதிரானது கட்சி என்று தெரிவித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, திமுகவும் ஊழலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று கடுமையாக விமர்சித்தார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் திருப்பூர் வந்துள்ளார். திருப்பூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், ஈரோடு‌ ஆகிய மாவட்டங்களில் பாஜக மாவட்ட

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3oS9QoY
via IFTTT

No comments:

Post a Comment