சென்னை : இந்தியாவில் நூல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் எனவே ஜவுளித் தொழிலை பாதுகாக்கவும் தொழிலாளர்கள் வேலை இழப்பதை தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lkUloy
via IFTTT
No comments:
Post a Comment