மாஸ்டர் பிளான்! திடீரென டெல்லி புறப்படும் மம்தா.. எதிர்க்கட்சி தலைவர்களுடன் முக்கிய மீட்டிங்

டெல்லி: வரும் நவ. 29ஆம் தேதி நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், மே வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வரும் நவம்பர் 22 - 25க்குள் டெல்லி செல்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டு விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தது. இருப்பினும், இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3r4E9LQ
via IFTTT

No comments:

Post a Comment