சென்னை: திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு கட் அவுட், பேனர் வைக்கும் கட்சி நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாராம் முதல்வர் மு.க.ஸ்டாலின். திமுகவின் இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று 44 வது பிறந்தநாள். திமுக ஆட்சியில் முதன்முறையாக எம்.எல்.ஏ.வாகி, வருகிற முதல் பிறந்தநாள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3nVRVi3
via IFTTT
No comments:
Post a Comment