தூத்துக்குடியை அடுத்து.. இப்போ சென்னை \"டேர்ன்\".. இதுதான் ரொம்ப முக்கியம்.. சென்னை ரெய்ன்ஸ் வார்னிங்

சென்னை: தூத்துக்குடியில் நேற்று கனமழை பெய்தது போல இன்று வடதமிழ்நாட்டில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை ரெயின்ஸ் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டுல வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டை இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி தாக்கிய நிலையில் மூன்றாவது தாழ்வு பகுதி இந்த வாரம் தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென்மேற்கு வங்கக்கடலில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3112Gac
via IFTTT

No comments:

Post a Comment