சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. கடந்த மாதங்களில் அடுத்தடுத்து இரண்டு தாழ்வு பகுதிகள் உருவானது. அதில் ஒன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இரண்டும் வட தமிழ்நாடு மாவட்டங்களை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3G5lwvU
via IFTTT
No comments:
Post a Comment