கரூர்: கரூரில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் பெற்றோரை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து பேசினார். கரூரை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி கடந்த 19-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தனக்கு பாலியல் ரீதியாக நடந்த கொடுமைகள் காரணமாக அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l4JhvU
via IFTTT
No comments:
Post a Comment