ஜடேஜாவிற்காக கோடிகளை விட்டுக்கொடுத்த தோனி.. உருக்கமான முடிவு.. ஏன் இப்படி? சிஎஸ்கேவில் என்ன நடந்தது?

சென்னை: சிஎஸ்கேவில் தோனியை விட அதிக விலைக்கு ஜடேஜா ரிடெயின் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பின் என்ன நடந்தது என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. 2022 ஐபிஎல் தொடருக்கான விறுவிறுப்பு இப்போதே அதிகரிக்க தொடங்கிவிட்டது. 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் ஜனவரி கடைசி வாரம் நடக்க உள்ளது. தேவையான பிரேக் வந்துவிட்டது.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/31n4iuU
via IFTTT

No comments:

Post a Comment