சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்ட ரிச்சர்ட்சன் வில்சன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இவர் திமுக மாநிலங்களவை எம்பி பி. வில்சனின் மகனாவார். தமிழகத்தின் முன்னாள் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்தவர் பி வில்சன். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாநிலங்களவைக்கு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3DJ2tXs
via IFTTT
No comments:
Post a Comment