உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்.. திமுக வைத்திருக்கும் திட்டம்.. பலன் தருமா? அல்லது, விமர்சனம் வருமா?

சென்னை: வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதுதான் அரசியல் என்று சொல்வார்கள். இப்போது உள்ள வெள்ள பாதிப்பு நிலவரத்தை தங்களுக்கான அரசியல் களமாக பயன்படுத்த திமுகவும் தவறவில்லை என்று தெரிகிறது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நவம்பர் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை கட்சியினர் இளைஞர் எழுச்சி நாள் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். சென்னை மேயர் யார்? உதயநிதி பிடிவாதம்! மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! நடக்கப்போவது என்ன?  

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3HOojeA
via IFTTT

No comments:

Post a Comment