பயப்படாதீங்க.. உலகை அச்சுறுத்தும் ஓமிக்ரான் கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசி: மாடர்னா நம்பிக்கை

வாஷிங்டன்: உலக நாடுகள் பயப்பட ஆரம்பித்துள்ள புதிய வகை கொரோனாவான ஓமிக்ரானை பூஸ்டர் தடுப்பூசி மூலம் சரி கட்டும் வேலைகளை செய்ய உள்ளதாக அமெரிக்காவின் மாடர்னா உறுதியளித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ், மிகவும் ஆபத்தானதாக கூறப்படுகிறது. ஏனெனில் 32 வகைகளில் ஸ்பைக் உருமாற்றம் அடையக் கூடியது ஓமிக்ரான் வைரஸ். இதற்கு இந்த பெயரை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZsJZvn
via IFTTT

No comments:

Post a Comment