திருச்சி: திருச்சி எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் அவரை பின்புறமாக இருந்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் இரு தினங்களுக்கு முன்னர் இரவு 2 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஆடுகளுடன்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rgIdsT
via IFTTT
No comments:
Post a Comment