லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளேன்.. 'அதிகம் பேசமாட்டேன்..ஒன்லி ஆக்‌ஷன் தான்..' முதல்வர் பன்ச்

கோவை: வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், நான் அதிகம் பேசமாட்டேன் செயல் தான் என்னுடைய பணி எனப் பேசினார். மேலும், லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளேன் என பன்ச் வசனமும் பேசினார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமாகக் கோவை சென்றுள்ளார். கோவை, திருப்பூர் சுற்றுவட்டாரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3nGWvR3
via IFTTT

No comments:

Post a Comment