டெல்லி: டெல்லியில் முகாமிட்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை நேரில் சந்தித்து காங்கிரஸில் இருந்து வெளியேறிய ஹரியானாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசோக் தன்வார் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து ஹரியானாவிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கால்பதிக்க உள்ளதாக மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். மமதா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை மாலை டெல்லி வருகை தந்தார். டெல்லியில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l3zUg0
via IFTTT
No comments:
Post a Comment