சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சில வாரங்களுக்கு விலகுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் அவருக்கு பதில் அந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. பிக்பாஸ் எனும் பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3nGxQw0
via IFTTT
No comments:
Post a Comment