சென்னை: கரூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து நடிகை கஸ்தூரி கோபமாக ட்வீட் செய்துள்ளார். தமிழ்நாட்டில் சமீப நாட்களில் பள்ளிகளில் பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகளின் பாலியல் புகார்களை தொடர்ந்து ராஜகோபாலன் என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து வரிசையாக பல்வேறு பள்ளிகளில் மாணவ, மாணவியர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3DOxEAC
via IFTTT
No comments:
Post a Comment