டெல்லி: தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் மத்திய அரசின் மசோதா காரணமாக கிரிப்டோகரன்சிகள் மார்க்கெட் பெரிய அளவில் ஆட்டம் கண்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்தியாவில் தனியார் கிரிப்டோ கரன்சியை கட்டுப்படுத்தும் மசோதா ( The Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021,) கொண்டு வரப்பட உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3DMPvrr
via IFTTT
No comments:
Post a Comment