அட்மிஷன் பீஸ் கட்ட லேட்: உ.பி. தலித் மாணவருக்கு சீட் வழங்க மும்பை ஐ.ஐ.டி.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கல்வி கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் சீட் மறுக்கப்பட்ட உ.பி. தலித் மாணவரை மும்பை ஐ.ஐ.டி. அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த 17 வயது தலித் மாணவர் பிரின்ஸ் ஜெய்பீர் சிங். ஐ.ஐ.டி.யில் சேருவதற்கான முயற்சிகளை கடந்த ஆண்டு முதல் மேற்கொண்டு வந்தார். கடந்த ஆண்டு ஐ.ஐ.டி.யில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30TMcAG
via IFTTT

No comments:

Post a Comment