'சூர்யாவின் ஜெய் பீம் படத்தை.. நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்..' மத்திய அமைச்சர் பரபர பேச்சு

வேலூர்: வேலூரில் நடைபெற்ற சமநீதி மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஜெய்பீம் படத்திற்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டார். ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருந்த படம் ஜெய் பீம். இத்திரைப்படம் தீபாவளி சமயத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. ஜெய் பீம் வெளியான போதே தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3HRQkBH
via IFTTT

No comments:

Post a Comment