சென்னை: சென்னையில் இன்று வெயில் காயும் என்பதால் இன்றே துணிகளை துவைத்து காயவைத்து கொள்ளுங்கள் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவை காரணமாக தமிழகத்தில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி முதல் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இன்று வரை சென்னையில் பல
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xdqiEd
via IFTTT
No comments:
Post a Comment