Live updates: 71வது இந்திய அரசியலமைப்பு நாள்: நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் மோடி சிறப்பு உரை

சென்னை: 71வது இந்திய அரசியலமைப்பு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கில் உரை நிகழ்த்த உள்ளார். இந்திய அரசியலமைப்பு நாள் இன்று தேசிய அளவில் கொண்டாடப்படுகிறது. டாக்டர் அம்பேத்கார் கொண்டு வந்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கொண்டாடும் வகையிலும், அவரை போற்றும் வகையிலும் இந்த தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுவது வழக்கம். முன்பு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xoFE8O
via IFTTT

No comments:

Post a Comment