சென்னை: பிலவ வருடம் கார்த்திகை 08 ஆம் தேதி நவம்பர் 25,2021 வியாழக்கிழமை. சஷ்டி திதி விடிகாலை 04.42 மணி வரை அதன் பின் சப்தமி திதி. பூசம் மாலை 06.49 அதன் பின் ஆயில்யம். சந்திரன் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2OEecSh
via IFTTT
No comments:
Post a Comment