2 டோஸ் போட்டதோடு.. இனி பூஸ்டரும் போட வேண்டுமா? சீரம் நிறுவனம் முடிவு.. யாருக்கெல்லாம் தேவை?

டெல்லி: இந்தியாவில் 2 டோஸ் கொரோனா வேக்சினுக்கு மேலாக கூடுதலாக ஒரு பூஸ்டர் டோஸ் போட வேண்டும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திற்கு சீரம் நிறுவனம் விண்ணப்பம் வைத்துள்ளது. உலகம் முழுக்க ஓமிக்ரான் கொரோனா அச்சம் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் பயண கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியாவிலும் கூட

from Oneindia.in - thatsTamil https://ift.tt/31cKwTb
via IFTTT

No comments:

Post a Comment