3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர்

டெல்லி: 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தாா். வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு இயற்றியது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3IgliE6
via IFTTT

No comments:

Post a Comment