பெரும் அமளிக்கு இடையே.. இன்று மீண்டும் கூடும் நாடாளுமன்ற அவை.. இன்று அவையில் என்ன நடக்கும்?

டெல்லி: நாளுமன்றத்தில் பெரிய அமளி நடைபெற்று வரும் நிலையில் இன்று ராஜ்ய சபாவில் ஓபிசி பிரிவினரின் வேலைவாய்ப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே அமளியாக சென்று கொண்டு இருக்கிறது. வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது குறித்து முதல் நாளில் இருந்தே அமளி நடைபெற்று வருகிறது. இந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3oaTPvo
via IFTTT

No comments:

Post a Comment