இது ஆபாசம் இல்லை வக்கிரம்.. தூக்கிவாரி போட்ட, ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்! நாடு எங்கே போகுது?

டெல்லி: திருமணத்துக்கு முந்தைய ஃபோட்டோஷூட் ஆபாசங்களில் புதிய உச்சத்தை தொட்டு விட்டது. அதற்கு லேட்டஸ்ட் உதாரணம்தான் இப்போது வைரலாக சுற்றும் ஒரு போட்டோ. திருமணத்திற்கு முன்பு மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோரை அருகருகே நிறுத்தி கூட புகைப்படம் எடுக்காத கலாச்சாரம் தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுக்க இருந்தது. ஆனால், இப்பொழுது திருமணத்துக்கு முன்பு எடுக்கப்படும் புகைப்படங்கள் ஹனிமூன்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lrYpDJ
via IFTTT

No comments:

Post a Comment