அடேங்கப்பா.. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித தலைகள்! யோகியை அதிர வைத்த அகிலேஷ் யாதவ் பொதுக் கூட்டம்

டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பண்டாவில் சமாஜ்வாதி கட்சியின் விஜய் ரத யாத்திரை நேற்று நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டார். அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற உள்ள உத்தர பிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, மாநிலம் முழுக்க அகிலேஷ் யாதவ் ரத யாத்திரை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நேற்று பண்டா பகுதியில் நடைபெற்ற

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ocED0D
via IFTTT

No comments:

Post a Comment