திருவண்ணாமலை: குபேர லிங்க கிரிவலம் வருவதற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இன்றைய தினம் குபேர லிங்கத்தை தரிசனம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நேரில் சென்று வணங்க முடியாவிட்டாலும் குபேர லிங்கத்தை மனதார வழிபட்டாலும் பலன் உண்டு. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக போற்றப்படும்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3DiRGlw
via IFTTT
No comments:
Post a Comment