\"கேட்டுச்சாண்ணே.. சாதியவாதிகளிடமும் மதவாதிகளிடமும் மண்டியிடும்.. சீமானை சீண்டிய வன்னி அரசு

சென்னை: ஒரு வார பத்திரிகையில் வெளிவந்த போட்டோவை தன்னுடைய ட்வீட்டில் ஷேர் செய்துள்ளார் விசிகவின் வன்னி அரசு. காலையில் இருந்து இந்த ட்வீட்தான், சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. ஜெய்பீம் படத்தை பெரும்பாலானோர் பாராட்டினாலும், சில சர்ச்சைகளும் தொடர்ந்தன.. அந்த வகையில், பாமக தரப்பு படத்தை கண்டித்தது.. படத்தில் நடித்த சூர்யாவுக்கும் மிரட்டல் விடுத்தது. எனவே, சூர்யாவுக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dplmmp
via IFTTT

No comments:

Post a Comment