இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 1, 2022

சென்னை: பிலவ வருடம் பங்குனி 18 ஆம் தேதி ஏப்ரல் 01, 2022, வெள்ளிக்கிழமை,அமாவாசை பகல் 11.54 மணி வரை அதன் பின் பிரதமை திதி, உத்திரட்டாதி பகல் 10.40 மணி வரை அதன் பின் ரேவதி. சந்திரன் இன்று மீன ராசியில் பயணம் செய்கின்றார். சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/8mHP07x
via IFTTT

No comments:

Post a Comment