குரு பெயர்ச்சி 2022: குருபகவானால் விபரீத ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் நீங்கள்தான்

சென்னை: குருபகவான் இன்னும் சில நாட்களில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு அதிசாரமாக இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இந்த குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் ஏற்படப்போகிறது. யார் அந்த ராசிக்காரர்கள் விபரீத ராஜயோகத்தினால் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். பொதுவாக குரு பகவான் கோச்சார ரீதியாக 2,5,7,9,11 ஆம் இடங்களில் வந்தால் நன்மையை

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/w4CTPGs
via IFTTT

No comments:

Post a Comment