சென்னை: பிலவ வருடம் பங்குனி 16 ஆம் தேதி மார்ச் 30, 2022, புதன்கிழமை, திரயோதசி பகல் 01.19 மணி வரை அதன் பின் சதுர்த்தசி திதி,சதயம் பகல் 10.48 மணி வரை அதன் பின் பூரட்டாதி. சந்திரன் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவைப்படும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/i0zhnly
via IFTTT
No comments:
Post a Comment