மாஸ்கோ: உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில் ரஷ்ய அதிபர் புடினிடம் நேற்று பிரான்ஸ் அதிபர் மேக்ரூன் நீண்ட நேரம் போனில் பேசினார். இந்த உரையாடல் விவரங்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர் உச்சம் அடைந்துள்ளது. போர் சரியாக 8வது நாளை தொட்டுள்ளது. இன்று கார்கிவ் பகுதியில் கடுமையான தாக்குதல்களை
from Oneindia - thatsTamil https://ift.tt/J9CySO6
via IFTTT
No comments:
Post a Comment