நார்வே:இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கும், அந்நாட்டு மக்களுக்கும் வழங்க பரிந்துரைக்க விரும்புவதாக ஐரோப்பிய அரசியல்வாதிகள் கூறியுள்ளனர். எனவே அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை நடைமுறை காலத்தை வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24 நாட்களாக தாக்குதல் நடத்தி
from Oneindia - thatsTamil https://ift.tt/RjvYCxU
via IFTTT
No comments:
Post a Comment