கோவா: கோவா முதல்வராக 2வது முறையாக இன்று பிரமோத் சாவந்த் பதவியேற்கிறார். டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. நடந்து முடிந்து கோவா தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் பிரமோத் சாவந்த் நாளைய தினம் 2ஆவது முறையாக முதல்வராகப் பதவியேற்க உள்ளார். காலை 11
from Oneindia - thatsTamil https://ift.tt/T0DCrgU
via IFTTT
No comments:
Post a Comment