இன்ஸ்டாவில் போலி போட்டோ.. 100 பெண்களுக்கு வலை.. முக்கால்வாசி பேர் திருமணமான பெண்களாம்! இளைஞர் கைது

ஆரணி: இன்ஸ்டாகிராம் கணக்கில் வேறு ஒருவரின் இமேஜை டிபியாக வைத்து 100 பெண்களிடம் காதல் வலை வீசி பணம் பறித்த புகாரில் ஆரணியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் பயாஸ் (24). திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஆரணியை அடுத்த பையூரை சேர்ந்த பாலாஜி என்பவரின் புகைப்படத்தை

from Oneindia - thatsTamil https://ift.tt/Qw9hea6
via IFTTT

No comments:

Post a Comment