சென்னை: சுபகிருது வருடம் சித்திரை மாதம் 12ஆம் தேதி திங்கள்கிழமை 25.4.2022. இன்று அதிகாலை 03.54 மணி வரை நவமி திதி.பின்னர் தசமி. இன்று இரவு 07.47 மணி வரை அவிட்டம் நட்சத்திரம். பின்னர் சதயம். திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/DFo4QWO
via IFTTT
No comments:
Post a Comment