மதுரை மீனாட்சிக்கு சொக்கருடன் திருக்கல்யாணம்... நேரில் தரிசிக்க முன்பதிவு அவசியம் பக்தர்களே

மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவத்தை காண வரும் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஆன்லைன் மற்றும் நேரடியாக முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை சித்திரை திருவிழா வரும் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. மதுரையின் மிக முக்கிய திருவிழா சித்திரை திருவிழாதான். கொடியேற்றம் தொடங்கி தேரோட்டம் வரைக்குமே களைகட்டும்.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/zqlRVSg
via IFTTT

No comments:

Post a Comment