உங்க நிலைப்பாட்டை மாத்திக்கோங்க.. திடீரென ஆசிய நாடுகளை சீண்டும் உக்ரைன் அதிபர்.. ஏன் இப்படி?

கீவ்: ‛‛ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் ஐரோப் தனது நிலைப்பாட்டை மாற்றியது போன்று ஆசிய நாடுகளும் மாற வேண்டும். இந்த விவகாரத்தில் ஆசிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்'' என உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி விருப்பம் தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷ்யா 2 மாதமாக போர் தொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யாவின் இலக்கு இன்னும்

from Oneindia - thatsTamil https://ift.tt/pNTYMV0
via IFTTT

No comments:

Post a Comment