ரஷ்யா, சீனா, ஐரோப்பா, பாக்.. இந்தியாவை உற்று நோக்கிய உலக நாடுகள்! அமெரிக்க மீட்டிங்கில் மாஸ் முடிவு

டெல்லி: இந்தியா அமெரிக்கா இடையே நடத்த 2+2 ஆலோசனை கூட்டத்தை பல்வேறு நாடுகள் மிக தீவிரமாக உற்று நோக்கி வந்தன. இரண்டு நாட்டு ஆலோசனை கூட்ட முடிவுகள் பல்வேறு நாடுகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.. அப்படி என்ன நடந்தது என்று பார்க்கலாம்? இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்

from Oneindia - thatsTamil https://ift.tt/waHsiFb
via IFTTT

No comments:

Post a Comment