கிணற்றடியில் கதறிய பெண்! காது கொடுக்காத காம கொடூரர்கள்..லிப்ட் கொடுத்து கொலை செய்த சம்பவத்தால் ஷாக்!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் தௌசா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 35 வயது திருமணமான பெண் இருவரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளர். ஜெய்ப்பூர் மாவட்டத்தின் பஸ்ஸி காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட கிணற்றில் திங்கள்கிழமை பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 35 வயதான அந்த பெண் ஞாயிற்றுக்கிழமை காலை

from Oneindia - thatsTamil https://ift.tt/9fYsXFW
via IFTTT

No comments:

Post a Comment