நெஞ்சு வலிக்குது! பாதி வழியில் எஸ்கேப்பான பலாத்கார குற்றவாளி! “அங்கேயே” குறிபார்த்து சுட்ட போலீசார்!

கவுகாத்தி : நெஞ்சுவலி என்று கூறியதால் சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கிய குற்றவாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது போலீசாரை தள்ளிவிட்டு ஓட முயன்றதால், அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக அஸ்ஸாம், பீகார், மேற்கு வங்கம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள் குறிப்பாக 18

from Oneindia - thatsTamil https://ift.tt/mnbO7q2
via IFTTT

No comments:

Post a Comment