அஸ்வினி: வியூகம் அமைத்து வெற்றி பெறுவீர்கள். பரணி: முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படும். கார்த்திகை: வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. ரோகினி: உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும். மிருகசீரிடம்: விரோதிகள் தானாகவே விலகிப் போவார்கள். திருவாதிரை: எதிர்பாராத செலவுகள் கடன் வாங்க வைக்கும். புனர்பூசம்: பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். பூசம்: தகப்பனார் தக்க சமயத்தில் பண உதவி செய்வார்.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/NyLov1K
via IFTTT
No comments:
Post a Comment